Advertis
ஆகஸ்ட் 31,2013,00:38
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது
ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. அமெரிக்க
டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு, சற்று உயர்ந்து வருவதை அடுத்து,
கடந்த இரு தினங்களாக, ஆபரண தங்கம் விலை குறைந்து உள்ளது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,903 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,224 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 31,045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் குறைந்து, 2,823 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவடைந்து, 22,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 850 ரூபாய் குறைந்து, 30,195 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 60.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 56,605 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

|
|||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||
No comments:
Post a Comment