Translate

Friday, 30 August 2013

31.08.13

10.10

Bullion

Bullion

6.05

Bullion

5.25

Thursday, 29 August 2013

30.08.13

Ready made rate

To day rate

30.08.2013


அன்பான  வாசகர்களுக்கு ,
           எங்களது  blogger  தங்களுக்கு மிக்க பயன் தரும்  என்று நாங்கள் நம்புகின்றோம் .

கடந்த 15நாட்களாக  inr மதிப்பு  மிகவும்  குறைந்து  கொண்டு  செல்கின்றது ,
இது  அந்நிய நாட்டு  நிதியை ஊக்குவித்து  உள் நாட்டு சந்தையை சீர்குலைகின்றது .மேலும் பொருளாதாரம் மோசம் அடைந்து  வருகின்றது .

 சந்தையில் எதோ தவறு இருகின்றது  என்று முதலீட்டார்கள் பேசிக்கொள்கின்றனர்.பொருளாதாரம் சரிவு சந்தித்து வருகின்றது. பணவீக்கம்  அதிக அளவில் உள்ளது.
 ருபாய் மதிப்பு   வீழ்ச்சி தங்கம் மற்றும் வெள்ளி மதிப்பை மேல்நோக்கி கொண்டு செல்லபடுகின்ரது .


மேலும் inr -usd 70க்கு அதிமாக செல்ல வாய்ப்பு உள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றது .இந்த  ருபாய்  மதிப்பு  உயர்வுக்கு பின் தங்கம்  மற்றும் வெள்ளி  புதிய வாழ்கை கிடைத்துவிட்டது .
பங்கு வர்த்தகம்
ஆகஸ்ட் 30,2013,01:59

பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம்






மும்பை:பங்கு வர்த்தகம்,
வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் உயர்வு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், "சென்செக்ஸ்' 2.25சதவீதம் ஏற்றத்துடன் முடிவுஅடைந்தது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளிலும், வர்த்தகம் சற்று சூடுபிடித்து காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும், அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, எண்ணெய், எரிவாயு, உலோகம், பொறியியல், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 404.89 புள்ளிகள் அதிகரித்து, 18,401.04 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,455.66 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,071.22 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசகோவா, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், கோல் இந்தியா, டாட்டா பவர், இன்போசிஸ் உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 124.05 புள்ளிகள் உயர்ந்து, 5,409.05 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,428.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,303 புள்ளிகள் வரையிலும் சென்றது.
Click Here

நகரம்
22
காரட்
24
காரட்
1 கி் 10 கி்
சென்னை 2903 31045
மும்பை 2989 32610
டெல்லி 3099 33590
கோல்கட்டா 3003 33760
நியூயார்க் - 30613
லண்டன் - 30613
மதுரை 2903 31550
கோவை 2903 ---
திருச்சி 2903 -

  • மளிகை மார்க்கெட்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா
(டாலர்)
67.301
ஐரோப்பா
(யூரோ)
89.113
பிரிட்டன்
(பவுண்டு)
104.413
ஆஸ்திரேலியா
(டாலர்)
60.22
சிங்கப்பூர்
(டாலர்)
52.758
ஹாங்காங்
(டாலர்)
8.678
ஜப்பான்
(யென்)
0.685

 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.














இன்றய எதிர்பார்ப்பு 30.08.13

தங்கம்    1402 to 1428


வெள்ளி 23.85 to 24.86

exchange -66 to 68


ready made rate
golg 1gm 2851
silver 1gm 61.60